×

மேற்கு வங்கத்தை கடந்தது அதி தீவிர புயலான 'அம்பன் '

மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேச எல்லைக்கு அம்பன் புயல் நகர்ந்தது. அம்பன் புயல் கடந்த 6 மணி நேரமாக 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. நாளை காலை 11.30 மணிக்கு பிறகு காற்றின் வேகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags : West Bengal , West Bengal, Amban
× RELATED ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம்...