×

சென்னையில் 34 வார்டுகளில் தான் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 34 வார்டுகளில் தான் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 34 வார்டுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் வசிக்கிறார்கள்.


Tags : Chennai , Chennai, Corona, Corporation
× RELATED கொரோனா வைரஸால் ஏமனில் லட்சக்கணக்கான...