×

ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை..:மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 35 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார். வெளிமாநிலங்களை சேர்ந்த 1,500 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா இல்லை. வெளிமாவட்டங்களை சேர்ந்த 3,267 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அனுப்பி வைக்கப்பட்டனர்.


Tags : district ,District Collector Erode district ,Erode ,District Collector , Coronal , 35 days ,Erode ,District, Collector
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...