×

சித்த மருத்துவர் தணிகாச்சலம் மீது மேலும் 2 வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை

சென்னை: சித்த மருத்துவர் தணிகாச்சலம் மீது போலீசார் மேலும் 2 வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தாக தவறான தகவல் பரப்பியதாக ஏற்கனவே தணிகாச்சலம் கைது செய்யப்பட்டார்.


Tags : doctor , Police ,registered, doctor
× RELATED சாத்தான்குளம் வழக்கு போன்று மற்ற...