அதி-உச்ச-உயர் புயலாக உருவான ஆம்பன் புயல் படிப்படியாக வலுவிழந்து அதிதீவிர புயலாக மாறிவிட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: அதி-உச்ச-உயர் புயலாக உருவான ஆம்பன் புயல் படிப்படியாக வலுவிழந்து அதிதீவிர புயலாக மாறிவிட்டது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல், நாளை மாலை வங்காள தேசத்தில் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் கொல்கத்தா நகருக்கு தென்கிழக்கே கடலில் 700 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>