×

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 234 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,406-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் இன்று 234 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,406 ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.

Tags : Health Vijaya Bhaskar ,Tamil Nadu ,Corona ,Minister of State , Corona, Discharge, Minister Vijayabaskar
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...