×

மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராக முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியேற்பு

மும்பை: மகாராஷ்டிரா சட்ட மேலவை உறுப்பினராக முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார். அவருடன் சட்ட மேலவை உறுப்பினராக 9 பேர் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். 


Tags : Maharashtra Legislative Council ,Uttav Thackeray , Uttav Thackeray,Member ,Maharashtra Legislative ,Council
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...