×

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடுவோம்: தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராடுவோம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியுள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் தினத்தை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சமூக இடைவெளிகளை பின்பற்றி வீடுகளில் விளக்கேற்றி படுகொலையானவர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.


Tags : Liberation Tigers of Tamil Eelam , We will fight for the destruction of the Tamil people, justice, the LTTE, the statement
× RELATED சிகாகோ தமிழ்ச்சங்கத்துக்கு 2019ம்...