×

சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து சென்னை எம்ஜிஆர் நகர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உள்ளது. 2 பேருக்கு தோற்று ஏற்பட்டுள்ளதையடுத்து கடை நடத்தி வரும் 150 வியாபாரிகளை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Tags : traders ,two ,Corona ,MGR Nagar Market ,Chennai , Chennai, MGR Nagar Market, Merchants, For Two, Corona
× RELATED மீனம்