×

மும்பையில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது

மும்பை: மும்பை மாநகரில் மட்டும் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று மட்டும் 1571 பேருக்கு தொற்று உறுதி; மொத்த பாதிப்பு 19,967-ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் இதுவரை 5,012 பேர் குணமடைந்த நிலையில், 734 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


Tags : Corona ,Mumbai , Mumbai, Corona vulnerability
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...