×

தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்கள் பயிற்சி பெற நிபந்தனைகளுடன் அனுமதி

சென்னை: தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்கள் பயிற்சி பெற நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 12-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Tags : participants , National Games Competition, Participants, Training, Condition, Permission
× RELATED திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை...