×

ராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீடு 74% ஆக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது: அமித்ஷா ட்விட்

டெல்லி: ராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீடு 74% ஆக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அந்நிய முதலீடு அதிகரிப்பால் மேக் இன் இந்தியா திட்டம் வலுப்பெறும்; இறக்குமதி குறையும். பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் இந்தியா மேலும் வலுவடையும் எனவும் கூறினார்.


Tags : Amit Shah Foreign ,Amit Shah , Military Logistics Production, Foreign Investment, Amit Shah
× RELATED அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!!