×

மருத்துவ மாஸ்க் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் உத்தரவு

டெல்லி: மருத்துவ மாஸ்க் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவம் சாராத அனைத்து வகையான மாஸ்க்குகளை தொடர்ந்து ஏற்றுமதி செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.


Tags : Ministry of Commerce and Industry ,The Federal Ministry of Commerce and Industry , Medical mask, ban export
× RELATED சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா...