×

கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் மூலம் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காக ரூ.13,343 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்

டெல்லி: கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் மூலம் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காக ரூ.13,343 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மூலிகை பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு; தேனீ வளர்ப்பு துறைக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Nirmala Sitharaman , Livestock, Disease, Treatment, Allocation, Nirmala Sitharaman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...