×

கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.365.ஆ கோடி நன்கொடை: தமிழக அரசு

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.365.05  கோடி நன்கொடை வந்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகையின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : CM , Corona Prevention Mission, Chief Minister's Relief Fund, Rs. 365. crores, Donation, Government of Tamil Nadu
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக கோடநாட்டில் 11செ.மீ. மழை பதிவு..!!