×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.40ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.40ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டை விலை ரூ.3.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Namakkal , Egg purchase , Namakkal rose, 5 cents , Rs 3.40
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...