மே 13ம் தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சேரவேண்டிய இடத்தின் முகவரியை கட்டாயம் கொடுக்க வேண்டும் என அறிவிப்பு

டெல்லி: மே 13ம் தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சேரவேண்டிய இடத்தின் முகவரியை கட்டாயம் கொடுக்க வேண்டும் என அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் பின்னாளில் அந்த நபரை தொடர்புகொள்ள இது உதவும் என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories:

>