×

சென்னை அடுத்த திருநின்றவூரில் கொரோனா உறுதி செய்யப்பட்டவரின் தந்தை உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த திருநின்றவூரில் கொரோனா உறுதி செய்யப்பட்டவரின் தந்தை உயிரிழந்தார். கோமபுரத்தில் 67 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு கொரோனா இருப்பது நேற்று பரிசோதனையில் உறுதியானது. கொரானா வார்டில் படுக்கை இல்லை என காரணம் காட்டி ஊழியரை அழைத்துச் செல்லவில்லை என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 


Tags : death ,Coroner ,Chennai ,Thiruninvur , Coroner confirmed ,father's death ,Thiruninvur next Chennai
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்