×

நீண்டகாலமாக சிறு, குறு, நடுத்தர தொழில்துறை சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வாக புதிய அறிவிப்பு இருக்கும்: பிரதமர் மோடி கருத்து

டெல்லி: நீண்டகாலமாக சிறு, குறு, நடுத்தர தொழில்துறை சந்திக்கும் பிரச்சனைக்கு தீர்வாக புதிய அறிவிப்பு இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பணப்புழக்கம், தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தல், போட்டியிடுதலுக்கான திறனை வலுப்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.


Tags : announcement ,Modi , Industry, Problem, PM Modi
× RELATED உலக பணக்காரர்கள் பட்டியலில் 6ம்...