×

கர்நாடக மாநிலத்தில் மேலும் 63 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் மேலும் 63 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 925-ஆக உயர்ந்துள்ள நிலையில் 433 பேர் குணமடைந்ததை அடுத்து 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Karnataka ,coroners , State of Karnataka, Corona
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...