×

சென்னையில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட 690 தெருக்கள்

சென்னை: சென்னையில் கொரோனா பாதித்த தெருக்கள் 690-ஆக அதிகரித்த நிலையில் அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் இதுவரை கொரோனாவால் 4, 371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : streets ,Chennai. 690 ,Chennai , Corona, chennai
× RELATED தீபாவளி நெருங்குவதையொட்டி கடை வீதிகளில் கூட்ட நெரிசல்