×

சில்லறை காய்கறி விற்பனைக்கு இடம் ஒதுக்குவது குறித்து இன்று மாலைக்குள் முடிவு: வியாபாரிகள் சங்கம்

சென்னை: சில்லறை காய்கறி விற்பனைக்கு இடம் ஒதுக்குவது குறித்து இன்று மாலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று சில்லறை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. திருமழிசை அல்லது மாதவரத்தில் இடம் ஒதுக்குவது குறித்து அரசு தரப்பில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Merchants Association , Retail Vegetables, Sales, Merchants Association
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...