சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் IRCTC இணையதளம் முடங்கியது

டெல்லி: சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் IRCTC இணையதளம் முடங்கியது. முன் பதிவை அறிவித்த ஒருசில நிமிடங்களில் ஒரே நேரத்தில் அனைவரும் செயல்படுத்த தொடங்கியதன் காரணமாக IRCTC இணையதள செயலி முடங்கி போனது.

Related Stories:

>