×

அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை தொடங்கியது. ஊரடங்குக்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறுகிறது.


Tags : Modi ,state chiefs , All, Chief Minister of the state, Prime Minister Modi, video surveillance, consulting
× RELATED கொரோனா பரவலைத் தடுப்பது,...