×

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் பகுதியில் தொடர்ச்சியாக 4 முறை வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக தகவல்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் பகுதியில் தொடர்ச்சியாக 4 முறை வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கடந்த 5ம் தேதி ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Afghanistan ,Kabul , Afghanistan, Kabul, bombed
× RELATED சட்டப்பேரவை தேர்தலுக்கான...