×

மும்பை தாராவியில் உள்ள மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மும்பை தாராவியில் உள்ள மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மும்பை தாராவியில் மொத்தமாக 859 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : casualties ,Corona ,Tarawi ,Mumbai Corona , Mumbai, Tarawi, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...