×

சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல் நிலை கவலைக்கிடம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அஜித் ஜோகி கோமா நிலைக்கு சென்று விட்டார். அஜித் ஜோகி உடல்நலம் பற்றி அடுத்த 48 மணி நேரம் பின்னரே எதுவும் கூற முடியும் என்று மருத்துவர் தகவல் அளித்துள்ளார்.


Tags : Ajit Jogi ,Chhattisgarh , Chhattisgarh, former chief minister of state Ajit Jogi
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில்...