×

கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 -ஆக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 -ஆக அதிகரித்துள்ளது. சூளகிரியைச் சேர்ந்த மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதே பகுதியில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது.


Tags : Krishnagiri ,Krishnagiri 21 , Krishnagiri, Corona
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்