×

சென்னையில் கொரோனா பாதிப்பால் கட்டுப்பாட்டு பகுதிகள் 513-ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பால் கட்டுப்பாட்டு பகுதிகள் 513-ஆக அதிகரித்துள்ளது. 445-ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 513-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Coronal Impact Control Area ,Chennai , Madras, Corona, control areas
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...