கோயம்பேடு சந்தையால் விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 245-ஆக உயர்வு

விழுப்புரம்: கோயம்பேடு சந்தையால் விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 245-ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து கோயம்பேடு வந்து சென்ற மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>