×

மும்பை தாராவியில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 808 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Mumbai ,Tarawa ,Dharavi ,Brihanmumbai Municipal Corporation , Mumbai Tarawi, Corona Infection
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...