×

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள 3 மதுக்கடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள 3 மதுக்கடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலாவதி தேதி முடிந்து 10 நாட்களாகியும் மதுக்கடைகளில் பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது. காலாவதியான மதுக்கள் விற்பனை தோற்றப்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Breweries ,Dharmapuri District ,Paparapatti ,Sale , 3 outdated beers for sale in Dharmapuri District, Papparapatti,
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் காணாமல் போனவர்களை கண்டறிய சிறப்பு முகாம்