×

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 23 பேர் டிஸ்சார்ஜ்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். மதுரையை சேர்ந்த 16 பேரும், விருதுநகரை சேர்ந்த 7 பேரும்  டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.

Tags : Coroner ,Madurai Government Hospital 23 ,Madurai ,Corona , Madurai, Corona, 23 people, discharged
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை