×

சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க. நகரில் 412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை மாநகரில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக திரு.வி.க. நகரில் 412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கோடம்பாக்கம் - 387 பேர், ராயபுரம் - 375 பேர், தேனாம்பேட்டை - 285 பேர் என ஆங்காங்கே பாதிப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது.

Tags : voters ,Chennai Coronation ,city , Corona, chennai
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...