ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயு கசிந்தது தொடர்பாக பிரதமர் ஆலோசனை

டெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயு கசிந்தது தொடர்பாக பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories:

More
>