×

புத்த பூர்ணிமா விழாவில் நாளை காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: புத்த பூர்ணிமா விழாவில் நாளை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அதை எதிர்த்து போராடுவோரை கவுரவப்படுத்த விழா நடத்தப்படுகிறது. நாளை காலை புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்கும் பிரதமர் அதில் உரையாற்றவும் உள்ளார்.


Tags : Modi ,Buddha Purnima Festival , Buddha Purnima Festival, Prime Minister Modi
× RELATED மோடிக்கு ஆரம்பமே சரியில்லையே…