×

அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காவிட்டால் அனைத்து உதவியும் செய்யப்படும்: அமைச்சர் அன்பழகன்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காவிட்டால் அனைத்து உதவியும் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தேவையான அனைத்து உதவிகளையும் அரசே மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

Tags : Anna University ,Anbalakan ,Minister Anbalakan , Anna University, Special Status, Minister
× RELATED மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை....