×

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக திரு.வி.க. நகரில் 395 பேருக்கு கொரோனா: மாநகராட்சி

சென்னை: சென்னையில் எந்தபகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக திரு.வி.க. நகரில் 395 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம் - 312 பேர், கோடம்பாக்கம் - 327 பேர், தேனாம்பேட்டை - 230 பேர், அண்ணா நகர் - 169 பேர் என அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : zones ,Chennai ,TWC ,city ,Corporation ,Corona ,vk nagar , Chennai, Corona, Corporation
× RELATED தஞ்சாவூர் மாநகர பகுதியில் டெங்கு...