×

மாலத்தீவு மற்றும் யுஏஇ-ல் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க 3 கப்பல் அனுப்பியதாக பாதுகாப்புத்றை தகவல்

டெல்லி: மாலத்தீவு மற்றும் யுஏஇ-ல் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க 3 கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்றை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியர்களை மீட்க அனுப்பப்பட்ட 3 கப்பல்களும் கொச்சி திரும்பும் எனவும் கூறியுள்ளது. 


Tags : Security Forces ,UAE ,Indians ,Maldives ,indian Navy , indian Navy ,sends, 3 ships, rescue, Indians
× RELATED ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர்...