×

சென்னை பெருங்குளத்தூர் அருகே வட மாநில தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு

சென்னை: சென்னை பெருங்களத்தூர் அருகே வடமாநில தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சொந்த ஊர் அனுப்பக் கோரி ஆலப்பாக்கம் எஸ்எஸ்எம்நகரில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.


Tags : state workers ,Chennai Chennai ,Perungulathur ,Perungalthur ,Northern Territory Workers , Chennai, Perungalthur, Northern Territory Workers, Education
× RELATED ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தபோது...