×

சென்னையில் 134 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 1500 அறைகளில் 6500 படுக்கைகள் அமைக்க மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னை மாநகரில் கொரோனா தடுப்பு பணிக்கு முதல்கட்டமாக 134 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 1500 அறைகளில் 6500 படுக்கைகள் அமைக்க மாநகராட்சி திட்டம் கொண்டு வந்துள்ளது. ஒரு அறைக்கு 4 படுக்கைகள் வீதம் 21 பள்ளிகளில் உள்ள 501 அறைகளில் 2,000-க்கும்  மேற்பட்ட படுக்கைகள் அமைக்கும் பணியை சில நாட்களில் முடித்து வைக்க தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : rooms ,schools ,Chennai ,The Corporation , chennai, Schools, 6500 Beds, Corporation
× RELATED கிண்டியில் 750 படுக்கை வசதிகள் கொண்ட...