×

மும்பையின் தாராவி குடிசைப்பகுதியில் இன்று 94 பேருக்கு கொரோனா உறுதி

தாராவி: மும்பையின் தாராவி குடிசைப்பகுதியில் இன்று 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றே ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தாராவியில் இதுவரை 590 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags : Corona ,cottage ,Mumbai ,Tarawi ,Tarawi Cottage , Mumbai, Tarawi Cottage, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...