×

கேரளாவில் இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா அறிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 500 பேரில் 401 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Shylaja ,Kerala , Kerala, corona infection, shylaja
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...