×

தியேட்டர்கள், மதுக் கூடங்கள், ஜிம், நீச்சல் குளம் ஆகியவை மறு உத்தரவு வரும் வரை செயல்பட தடை

சென்னை: தியேட்டர்கள், மதுக் கூடங்கள், ஜிம், நீச்சல் குளம் ஆகியவை மறு உத்தரவு வரும் வரை செயல்பட தடை விதித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. விமானம், ரயில், பேருந்து போக்குவரத்திற்கு மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படும். வழிபாட்டு தளங்களில் பொதுமக்கள் வழிபாடு, அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை டாக்ஸி, ஆட்டோ, மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Theaters ,pubs ,gyms ,swimming pools ,Theater ,gym ,swimming pool , Theaters, pubs, gym, swimming pool, ban
× RELATED கொரோனா ஊரடங்கால் ஜிம்கள் மூடல் 60...