×

ஓட்டல்கள், தியேட்டர்கள், உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி இல்லை: மத்திய அரசு

டெல்லி: ஓட்டல்கள், தியேட்டர்கள், உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மே 17 வரை பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. மத வழிபாடுகள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை. நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Tags : government ,Hotels ,training centers , Hotels, theaters, physical training centers, central government
× RELATED திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்