×

60,884 வென்டிலேட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது: பி.டி.வாகேலா பேட்டி

டெல்லி: 75,000 வென்டிலேட்டர்கள் தேவை உள்ளது; தற்போது 19,398 வென்டிலேட்டர்கள் உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 60,884 வென்டிலேட்டர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 2.49 கோடி என்95 முகக்கவசங்களும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என டெல்லியில் அதிகாரம் பெற்ற குழு -3 தலைவர் பி.டி.வாகேலா தெரிவித்துள்ளார்.

Tags : BT Vaghela , VENTILATORS, ORDER, BT VEGELA
× RELATED 24 மணி நேரத்தில் எப்போது...