×

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 24 பேர் அனுமதி: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இன்று 24 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் கொரோனா தொற்றால் 9 வயதுக்குட்பட்ட 29 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags : Chennai Coronation ,Kolhapur Government Hospital , Chennai, Corona, 24 people, Permit, Chennai Corporation
× RELATED சென்னை அண்ணா நகர் மண்டலத்தில் இன்று...