×

சென்னை, மதுரை, கோவை நகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்

சென்னை: சென்னை, மதுரை, கோவை நகராட்சிகளில் நாளை மட்டும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 1 முதல் சென்னை, மதுரை, கோவை மாநகராட்சிகளில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் 1 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 நாள் முழு ஊரடங்கு இன்று இரவு முடிவுக்கு வரும் நிலையில் நாளை மட்டும் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது.


Tags : municipalities ,Coimbatore ,Chennai ,Madurai ,stores , In Chennai, Madurai,Coimbatore municipalities, tomorrow , from 6 am to 5 pm
× RELATED பேரூராட்சி, நகராட்சி,...