×

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தீவரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.


Tags : militants ,Kashmir ,Sofia ,Jammu , 2 militants ,shot dead , Sofia, Jammu and Kashmir
× RELATED அதிக வரி, போலீஸ் அடக்குமுறை எதிர்த்து...