×

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று இல்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் 16 மாநிலங்களில் கொரோனா தொற்று பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 7 நாட்களில் 80 மாவட்டங்களில் புதிதாக தொற்று பதிவாகவில்லை என்று தெரிவித்தார்.


Tags : Harshvardhan ,states , Corona, Union Minister, Harshvardhan
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!